Daily Horoscope

தங்கம், வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்.. இன்றைய சென்னை நிலவரம்..!

Written By Siva
Updated: புதன், 10 ஜனவரி 2024 (10:37 IST)
கடந்த ஒரு வாரமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிந்து கொண்டே வரும் நிலையில் இன்று சென்னையில் நேற்றைய விலையில் தான் தங்கம் விலை விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில்  வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 காசுகள் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 5820.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை  ரூபாய் 46560.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6290.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50320.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் 50 காசுகள் உயர்ந்து கிராம் ஒன்றுக்கு  ரூபாய் 77.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments