சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.. ஏற்றமா? இறக்கமா?

Written By Siva
Updated: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (10:44 IST)
தங்கம் வெள்ளி கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் நேற்றும், நேற்று முன்தினமும் திடீரென சரிந்தது. இதனை அடுத்து தங்கம் வாங்குவதற்கு சரியான நேரம் இதுதான் என தங்க நகை முதலீட்டாளர்கள் தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் மேலும் சரிந்துள்ளது.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூபாய் 5455.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 8 குறைந்து ரூபாய் 43640.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5925.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47400.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 100 காசுகள் அதிகரித்து ஒரு கிராம்  ரூபாய் 76.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

வேலையில்லாதவர், பயனற்றவர்.. கரப்பான்பூச்சி தலைவரை கடுமையாக விமர்சித்த கங்கனா

1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஐடி ஊழியர்.. வருமான வரி கட்ட ரூ.15000 இல்லையாம்.. என்ன கொடுமை சரவணன்...

வருஷத்து ரூ.100 கோடி வருமானம்!.. இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!..

சீமான் பற்றி அவதூறாக பேசிய புகார்!. பிஸ்மி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!..

வெள்ளத்தில் சிக்கிய நாயை காப்பாற்ற உயிரைவிட்ட 13 வயது சிறுவன்!.. அசாமில் சோகம்..

அடுத்த கட்டுரையில்
Show comments