Daily Horoscope
✕

தங்கம் விலை இன்று சரிவு.. ஆனால் இவ்வளவு தான் குறைவா?

Written By Mahendran
Updated: சனி, 25 மார்ச் 2023 (10:11 IST)
தங்கம் விலை மிகப்பெரிய அளவில் கடந்த சில நாட்களாக உயர்ந்த நிலையில் இன்று ஒரு கிராமுக்கு 10 ரூபாய் மட்டும் சரிந்து உள்ளது. தங்கத்தின் நேற்றைய மற்றும் இன்றைய விலை குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 5560.00
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 5550.00
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 44480.00
சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 44400.00
 
சென்னையில் நேற்று 24 காரட் ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 6110.00
சென்னையில் இன்று 24 காரட் ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 6100.00
 
சென்னையில் நேற்று 24 காரட் ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 48880.00
சென்னையில் இன்று 24 காரட் ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 48800.00
 
சென்னையில் இன்று வெள்ளி ஒருகிராம் விலை ரூபாய் 76.00
சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 76000.00
 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

இதற்காகத்தான் கொள்ளையடித்தேன்!.. நிஷாந்த் வாக்குமூலம்...

மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா ஒத்தி வைப்பு.. பின்னணி என்ன?..

1 மணி நேரத்தில் 1 கோடி கொள்ளை!.. வங்கி கணக்கை ஹேக் செய்த கும்பல்...

திருச்சி செல்லும் முதல்வர் விஜய்!.. இடைத்தேர்தல்தான் காரணமா?..

முதுமலை காட்டில் டிரக்கிங்!.. சர்ச்சைக்கு விளக்கமளித்த வன்னியரசு...

அடுத்த கட்டுரையில்
Show comments