Daily Horoscope
✕

தங்கம், வெள்ளி விலை தொடர் சரிவு: மகிழ்ச்சியில் மக்கள்!

Written By Mahendran
Updated: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (09:35 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 4800.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய் 38400.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5202.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41616.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் குறைந்து ரூபாய் 60.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 60700.00 எனவும் விற்பனையாகி வருகிறது

எல்லாம் காட்டு

ரேசன் கடைகளில் வெங்காயம் விற்பனை.. ஒரு கிலோ ரூ.35 மட்டுமே..

சவுதி அரேபியாவின் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல்.. ஹூதி அமைப்புக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை?

உச்சநீதிமன்ற நீதிபதியை சந்திக்க ஊர்வலமாக செல்ல திட்டம்.. இந்தியா கூட்டணி தலைவர்களின் அடுத்த மூவ்..

விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்பட 3 மெட்ரோ வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை...

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்.. இம்ரான்கட்சியினரின் போராட்டம் வலுத்ததால் பரபரப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments