நேற்றை விட குறைவு, இருந்தாலும் அதிகம் தான்...
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 112 புள்ளிகள் அதிகரித்து 57,450 புள்ளிகளில் வர்த்தகம் பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 112 புள்ளிகள் உயர்ந்து 57,450 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 17,115 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.