செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (10:21 IST)

சென்செக்ஸ் 57,634 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82 புள்ளிகள் அதிகரித்து 57,634 புள்ளிகளில் வர்த்தகம் பெற்றுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்னன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82 புள்ளிகள் அதிகரித்து 57,634 புள்ளிகளில் வர்த்தகம் பெற்றுள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 30 புள்ளிகள் குறைந்து  17,162 புள்ளிகளாக உள்ளது.