Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறக்கம் கண்ட சென்செக்ஸ்: இன்றைய புள்ளி விவரம்!

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 22 நவம்பர் 2021 (12:04 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 650 புள்ளிகள் சரிந்து 58,985 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

 
கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தை படிப்படியாகக் உயர்ந்து கொண்டே வந்தது என்பதும் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 62,000 புள்ளிகளை தாண்டியதால் பங்குசந்தையில் முதலீடு செய்தவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது பல மடங்கு லாபம் சம்பாதித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையும் உயர்ந்தது.
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருந்து வருகிறது என்பதும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றும் பங்கு சந்தை சற்று இறங்குமுகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆம் வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் காணப்படுகிறது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 650 புள்ளிகள் சரிந்து 58,985 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 185 புள்ளிகள் குறைந்து 17,579 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

எல்லாம் காட்டு

இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது வருத்தம் தான்: மாணிக்கம் தாகூர்..

ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தமா? தவெக அரசுக்கு பாஜக கண்டனம்...

லண்டனில் தமிழர்களை சந்திக்கும் முதல்வர் விஜய்!.. சிறப்பு ஏற்பாடு..

தமிழ்நாட்டிற்கு மேலும் நற்செய்தி.. Uno Minda நிறுவனம் ரூ.510 கோடி முதலீடு செய்வதாக அறிவிப்பு..

மீண்டும் மீண்டுமா!.. AI தாக்கம் எதிரொலி!.. ஊழியர்களை தூக்கிய Oracle!...

அடுத்த கட்டுரையில்
Show comments