வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 18 நவம்பர் 2021 (14:59 IST)

சரிந்தது வர்த்தகம் - இன்றைய சென்செக்ஸ் நிலவரம்!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 60,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. 

 
கடந்த சில நாட்களாகவே மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் இருந்துவரும் நிலையில் சமீபத்தில் மும்பை பங்குச் சந்தை வரலாறு காணாத ஏற்றம் அடைந்தது. இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 60,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. 
 
சென்செக்ஸ் 418 புள்ளிகள் சரிந்து 59,590 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 142 புள்ளிகள் குறைந்து 17,757 புள்ளியாக உள்ளது.