Daily Horoscope
✕

புலியைப் பார்த்து சூடுபோட்டுக் கொண்ட பூனை

Updated: ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (18:32 IST)
சிவ நடிகரைப் போல தானும் சினிமாவில் ஜொலிக்கலாம் என்று நினைத்தவருக்கு பயங்கர சறுக்கல் கிடைத்துள்ளது.


 
 
டிவியில் இருப்பவர்கள் சினிமாவுக்குப் போனால், அவர்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஆனால், அந்த சரித்திரத்தை மாற்றி எழுதியவர் சிவ நடிகர். நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து ஹீரோ ஆனவர், இன்று மார்க்கெட்டில் முன்னணியில் உள்ளார். அவர் படங்களுக்கு மிகப்பெரிய மவுசு ஏற்பட்டுள்ளது.
 
அவரைப் பார்த்து மூன்று இனிஷியலைக் கொண்ட நிகழ்ச்சித் தொகுப்பாளரும் சினிமாவில் ஹீரோவாக நடித்தார். ஆனால், சிவ நடிகர் அளவுக்கு ஒர்த் இல்லாததால், அவர் நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை. நல்லவேளை, சினிமாவை நம்பி டிவியைக் கைவிடாமல் இருந்ததால், டிவியிலேயே தற்போது பிழைப்பு நடத்தி வருகிறார்.

எல்லாம் காட்டு

சுங்கத்துறை வழக்குகளின் பின்னணியில் அதிரடி கிரைம் திரில்லர்.. அக்டோபர் 30ல் வெளியாகும் எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்

ஜெயிலர் 2 விமர்சனம்: மீண்டும் ஹுக்கும் காட்டிய ரஜினி - நெல்சன் கூட்டணி!

நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ரூ.20 கோடி வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் சாதித்த டோரதி

நெல்சன் வேற மாதிரி பண்ணியிருக்காரு...ஜெயிலர் 2 குறித்து ரசிகர்களின் கருத்து

ஜெயிலர் 2 விமர்சனம்.. மாஸ் காட்சிகள்.. தூள் கிளப்பும் இடைவேளை காட்சி.. ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்...

அடுத்த கட்டுரையில்
Show comments