Daily Horoscope
✕

ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Written By Sinoj
Updated: சனி, 24 ஏப்ரல் 2021 (23:38 IST)
கொல்கத்தா  அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-2021- 14 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் முக்கிய பொழுதுபோக்காக கருதப்படும் கிரிக்கெட் திருவிழா என்பதால் இதற்கு எப்போது எதிர்பார்ப்பு அதிகம்.

இந்நிலையில் இன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு  பந்துவீச்சு தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 134 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நிர்ணயிக்கப்பட்ட 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 13 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments