திங்கள், 13 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By sinoj
Last Modified: சனி, 25 செப்டம்பர் 2021 (19:44 IST)

ஐபிஎல்-2021 ; ஹைதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு !

ஐபிஎல் 14வது சீசன் இரண்டாம் பகுதி போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று இரவு 7;30 மணிக்கு நடைபெறும்  போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 17 முறை மோதியுள்ளன. இதில், கடைசியாக மோதிய போட்டிகளில் ஐதராபாத் 5 முறையும், பஞ்சாப் அணி 2 முறையும் வென்றுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் ஐதராபாத் அணியே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.