Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட நடிகையின் பிரமாண்ட வெப் சீரிஸ் !

Written By Sinoj
Updated: திங்கள், 14 ஜூன் 2021 (17:02 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை சமந்தாவின் நடிப்பில் அடுத்த ஒரு வெப் சீரிஸ் உருவாகவுள்ளது. இதை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

விஜய்யுடன் தெறி, கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சமந்தா. இவரது நடிப்பில் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான வெப் சீரிஸ் ’தி ஃபேமிலிமேன் 2’. இத்தொடருக்கு தமிழக மட்டுமின்றி உலகத் தமிழர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம் சமந்தாவின் நடிப்பு மற்றும் சண்டைக்கட்சிகளுக்கு பாராட்டினர்.

இந்நிலையில், உலக அளவில் அதிக ஃபாலோயர்களைக் கொண்டுள்ள நெட்பிளிக்ஸ் அடுத்த ஒருபிரமாண்டமான வெப் தொடர் தயாரிக்கவுள்ளதாகவும், இதில் சமந்தாவை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகிறது. இதனால் சமந்தாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எல்லாம் காட்டு

லண்டனில் முதல்வர் விஜய் மட்டுமல்ல.. ராதிகா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என ஒரு கூட்டமே லண்டனில்..

ஜேசன் சஞ்சய்க்கு திவ்யா சத்யராஜ் சொன்ன முக்கியமான வார்த்தை.. சமூக வலைதளங்களில் வைரல்

சர்தார் 2-வை முந்திய மண்டாடி: பாக்ஸ் ஆபிஸில் ரூ.15 கோடிக்கு மேல் குவித்து சாதனை

உலக சினிமா வரலாற்றில் இதுவரை நடக்காத நிகழ்வு.. விஜய் முதல்வராகவும், அஜித் ரேஸராகவும்..

கடவுளாக நடிக்கும் ரவி மோகன்!.. வெளியான புது பட போஸ்டர்...

அடுத்த கட்டுரையில்
Show comments