Daily Horoscope

மாநில அளவில் ....நடிகர் அஜித்குமார் புதிய சாதனை….

Written By Sinoj
Updated: வெள்ளி, 5 மார்ச் 2021 (21:42 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் துப்பாக்கி சுடுதலில் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். இதுகுறித்த தகவல்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வலிமை என்ற படத்தில்  நடித்துவருகிறார். இப்படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார்.#ThalaAjith

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் பைக் ரேஸ், கார் ரேஸ், ட்ரோன் போன்றவற்றில் எந்தளவு ஆர்வமுடன் உள்ளாரோ அதேபோல் துப்பாக்கி சுடுதல் பயிற்சியிகளிலும் அவர் அவ்வப்போது ஈடுபட்டுவந்தார்.

அவரது கடினப் பயிற்சிக்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. தமிழ்நாடு மாநில து40 வது துப்பாக்கி சுடுதல் சேம்பியன்சிப் போட்டிக்கு நடிகர் அஜித்குமார் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

எல்லாம் காட்டு

திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த நடிகை பிரிகிதா சாகா.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்

ரூ.100 கோடியை நோக்கி மண்டாடி.. சர்தார் 2 நிலை என்ன?

முதல்வர் விஜய் குறித்து விஜய்சேதுபதியின் சர்ச்சை பேச்சு.. விஜய் டிவி அளித்த விளக்கம்....

விஜய் சேதுபதி ஒரு சொம்பு நடிகர்!.. யுடியூபர் பிரசாந்த் கோபம்!.. வொய்ல்ட் கார்ட் எண்ட்ரிக்கு வாய்ப்பில்ல!...

சீரியல் மாதிரி இருக்கு!. மூக்குத்தி அம்மன் 2 டீசரை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!..

அடுத்த கட்டுரையில்
Show comments