செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By SInoj
Last Updated : புதன், 17 பிப்ரவரி 2021 (23:26 IST)

’’தல’’அஜித்துக்காக வெயிட் பண்ணுவது ஒர்த் தான் ...பிரபலம் டுவீட்

நடிகர்  அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கிவரும் படம் வலிமை. இந்தியாவில் எந்தவொரு படத்திற்கும் இல்லாத வகையில் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டுவந்தனர்.

இது அஜித் கவனத்திற்குச் சென்ற நிலையில் சமீபத்தில் தனது ரசிகர்களின் எண்ணத்திற்கும் ஆர்வத்திற்கும் மகிழ்வதாக்கூறி பொதுவெளியில் நாகரிகத்துடன் நடந்துகொள்ளும்படி அறிவுறுத்தினார். இதற்கு ரசிகர்கள் கட்டுப்படறோம் தல என்று ஒரு கட்வுட் வைத்தனர்.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் நீண்ட நாள் வலிமை பட அப்டேட்டிற்கு முன் தற்போது முக்கிய தகவலை வெளியிட்டுள்ளா பிரபல இசையமைப்பாளர்  எஸ்.தமன்.

வலிமைபடம் குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: