ஆடி வெள்ளி கிழமைகளில் அம்மனை பூஜித்து 108 அம்மன் போற்றி ஸ்லோகத்தை கூறுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் பெற்று நலமுடன் வாழலாம்! ஓம் அம்மையே போற்றி ஓம் அம்பிகையே போற்றி ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி ஓம் ஆதார சக்தியே போற்றி ஓம் ஆதி பராசக்தியே போற்றி ஓம் இருள் நீக்குபவளே போற்றி ஓம் இதயம் வாழ்பவளே...