Daily Horoscope
✕

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

Updated: செவ்வாய், 3 நவம்பர் 2026 (12:00 IST)
துத்தநாகம் - விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் - பூசணி விதைகள், சிப்பிகள், கோழி இறைச்சி

வைட்டமின் சி - விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தும் - நெல்லிக்காய், கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை

ஃபோலிக் அமிலம் - ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு அவசியம் - கீரைகள், பருப்பு வகைகள், வெண்டைக்காய்

வைட்டமின் ஈ - விந்தணுக்களை பாதுகாக்கும் ஆன்டி - ஆக்ஸிடண்ட் - சூரியகாந்தி விதைகள், பாதாம், தாவர எண்ணெய்கள்

எல்-அர்ஜினைன் - விந்தணு எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை மேம்படுத்தும் - அக்ரூட் பருப்புகள், வேர்க்கடலை, கோதுமை

அதோடு சீரான உணவு, போதுமான தூக்கம், உடற்பயிற்சி, புகைப்பிடித்தல், மது அருந்துதால் ஆகியவற்றை தவிர்ப்பது விந்தணு உற்பத்திக்கு உதவும்.<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...

எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments