Daily Horoscope
✕

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...

Updated: புதன், 28 அக்டோபர் 2026 (11:22 IST)
பெரும்பாலும் கருத்தடை சாதனங்களை பெண்களே அதிகம் பயன்படுத்தும் சூழ்நிலை இருக்கிறது. ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சைகள் இருந்தாலும் அதுபற்றிய விழிப்புணர்வு ஆண்களிடம் இல்லை என்பதால் அது செய்து கொள்ள ஆண்கள் முன் வருவதில்லை
.
அதேநேரம் கர்ப்பத்தை தவிர்ப்பதற்காக ஆணுறை பயன்படுத்தும் பழக்கம் பெரும்பாலான ஆண்களிடம் இருக்கிறது. ஆனால் சில நேரங்களில் ஆணுறை பயன்படுத்தும் பொறுமையையும் பல ஆண்களுக்கு இல்லை
.
இந்நிலையில்தான் ஆண்களுக்கான புதிய கருத்தடை மாத்திரையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு  வருகிறார்கள். இந்த மாத்திரையை உடலுறவு 30 நிமிடங்களுக்கு முன் எடுத்துக் கொண்டால் விந்தனுக்கள் செயல்படுவதை தற்காலிகமாக தடுக்க முடியும். இதன் தாக்கம் 6 முதல் 8 மணி நேரம் வரை நீடிக்கும் என்றும், பின்னர் வழக்கமான செயல்பாடு திரும்பும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்..<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

உடல் ஆரோக்கியத்தை பேணும் அற்புத விதைகள்!.. வாங்க பார்ப்போம்...

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

அடுத்த கட்டுரையில்