Daily Horoscope
✕

அசத்தல் அப்டேட்டுடன் அப்கிரேட் ஆன வி20 ப்ரோ !!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 8 டிசம்பர் 2020 (16:27 IST)
விவோ நிறுவனம் வி20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெற்றுள்ளது. 
 
வி20 ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்த வாரம் அறிமுகமானது. தற்போது இந்த  ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விவரம் பின்வருமாறு...
 
விவோ வி20 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.44 இன்ச் எப்ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
# ஸ்னாப்டிராகன் 765ஜி  பிராசஸர், அட்ரினோ 620 GPU
# பன்டச் ஒஎஸ்11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
# 8 ஜிபி ரேம், 28 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 44 எம்பி செல்பி கேமரா
# 8 எம்பி அல்ட்ரா வைடு செல்பி கேமரா சென்சார்
 # 64 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ்
# 2 எம்பி மோனோ சென்சார் 
# 4000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை மற்றும் நிறம் விவரம்:
விவோ வி20 ப்ரோ மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலடி நிறங்களில் கிடைக்கிறது. 
விவோ வி20 ப்ரோ விலை ரூ. 29,990 

எல்லாம் காட்டு

அதிமுகவிலிருந்து மேலும் 15 எம்.எல்.ஏ-க்கள் வெளியேற தயாராக உள்ளனர்.. செங்கோட்டையன்

நத்திங் போன்களுக்கு புதிய 'நத்திங் ஓஎஸ் 5.0' இயங்குதளம்.. என்னென்ன சிறப்பம்சங்கள்?

5 ரூபாய் கரண்ட்டை 35 ரூபாய்க்கு வாங்கலாமா?.. தவெக அரசுக்கு எதிர்ப்பு...

ஜந்தர் மந்தர் பகுதிக்குள் சுவரேறி குதித்த சிஜேபி தலைவர்கள் கைது.. டெல்லியில் பரபரப்பு...

அடுத்து 15 பேர் தவெகவுக்கு வராங்க!.. பழனிச்சாமிக்கு பீதியை கிளப்பும் செங்கோட்டையன்!..

அடுத்த கட்டுரையில்
Show comments