அறிமுகமானது விவோ வி20 ப்ரோ: என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்?

Sugapriya Prakash| Last Modified புதன், 2 டிசம்பர் 2020 (17:17 IST)
விவோ நிறுவனம் தனது வி20 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
 
விவோ வி20 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.44 இன்ச் எப்ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
# ஸ்னாப்டிராகன் 765ஜி  பிராசஸர், அட்ரினோ 620 GPU
# பன்டச் ஒஎஸ்11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
# 8 ஜிபி ரேம், 28 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 44 எம்பி செல்பி கேமரா
# 8 எம்பி அல்ட்ரா வைடு செல்பி கேமரா சென்சார்
 # 64 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ்
# 2 எம்பி மோனோ சென்சார் 
# 4000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை மற்றும் நிறம் விவரம்:
விவோ வி20 ப்ரோ மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலடி நிறங்களில் கிடைக்கிறது. 
விவோ வி20 ப்ரோ விலை ரூ. 29,990 


இதில் மேலும் படிக்கவும் :