Daily Horoscope
✕

க்ளாசிக் கலரில் அசத்தல் விலையில்... ரெட்மி நோட் 9 அறிமுகம்!

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 9 நவம்பர் 2020 (11:51 IST)
சியோமியின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஷேடோ பிளாக் நிறத்தில் அறிமுகம் ஆகியுள்ளது. 

 
ரெட்மி நோட் 9 சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
# 1000 மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் மாலி ஜி52 ஜிபியு
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ்
# 8 எம்பி 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
# 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
# 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.25
# 5020 எம்ஏஹெச் பேட்டரி,  22.5 வாட் சார்ஜர், 9வாட் ரிவர்ஸ் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
1. 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999
2. 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,999 
3. டாப் எண்ட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,499

எல்லாம் காட்டு

கூட்டணி கட்சி இல்லாமல் திமுக ஓட்டு வாங்கியதா?!.. திருமாவளவன் கருத்து!....

இந்த முட்டாள்களுக்கு இது தெரியாதா?.. திமுகவை திட்டிய ஆதவ் அர்ஜுனா!...

நாம் தமிழர் ஓட்டு இன்னும் எண்ணல!.. சீமான் NGO நடத்தலாம்!.. முஸ்தபா எம்.எல்.ஏ நக்கல்!..

யார் யாருக்கோ நோபல் பரிசு கொடுக்குறீங்க!.. எனக்கு இல்லையா?!.. டிரம்ப் கோபம்!...

வைகோ மட்டும் பேசுகிறார்!.. கூட்டணி கட்சி தலைவர்கள் மீது அப்செட்டில் விஜய்!..

அடுத்த கட்டுரையில்
Show comments