1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Redmi Note 9 Goes on Open Sale in India via Mi.com Price, Specifications

மார்க்கெட் டல் அடிச்சி 24/7 தெருவுக்கு வந்த ரெட்மி !!

ரெட்மி நோட் 9
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஓபன் சேல் முறையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...  
 
ரெட்மி நோட் 9 சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
# 1000 மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் மாலி ஜி52 ஜிபியு
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ்
# 8 எம்பி 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
# 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
# 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.25
# 5020 எம்ஏஹெச் பேட்டரி,  22.5 வாட் சார்ஜர், 9வாட் ரிவர்ஸ் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
1. 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 
2. 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,499 
3. டாப் எண்ட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை! – மரண தண்டனை விதித்து உத்தரவு!