புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (17:58 IST)

அறிமுகமானது ஒப்போ ஏ91: விலை என்ன தெரியுமா?

ஒப்போ நிறுவனம் பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ91 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.  
 
சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 20,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரெட், புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 
 
ஒப்போ ஏ91 சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ், ஆக்டா-கோர் பிராசஸர்
# 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி
#  இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 48 எம்.பி. பிரைமரி கேமரா
# 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
# பிரத்யேக மேக்ரோ கேமரா
# டெப்த் சென்சார் கேமரா
# 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# VOOC 3.0 ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம்