1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Ambani offers 4G VolLTE phonr for Rs.500 through jio

ரூ.500-க்கு 4ஜி VoLTE ஸ்மார்ட்போன்: அம்பானியின் ஜியோ அதிரடி!!

ரூ.500-க்கு
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, ஒட்டுமொத்த டெலிகாம் துறையை தலைகீழாகப் புரட்டிபோட்டது அனைவரும் அறிந்ததே.


 
 
இந்நிலையில் ஜியோ நிறுவனம் புதிய திட்டத்தை இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யவுள்ளது. 
 
ஆதாவது, ஜூலை மாத இறுதிக்குள் ரூ.500-க்கு 4ஜி VoLTE போனை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்ய உள்ளது. 
 
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் அதிகளவிலான 2ஜி வாடிக்கையாளர்கள் 3ஜி-க்குள் நுழையாமல் நேரடியாக 4ஜி-க்கு மாறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
 
இந்தியாவில் ஜியோ மட்டுமே அதிநவீன அதிகாரப்பூர்வ 4ஜி VoLTE சேவையை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
இந்திய ராணுவத்தை அழிக்கும் சக்தி எங்களுக்கு உண்டு; கூவும் சீன பத்திரிக்கை