கலைஞர் டிவியின் சிறப்பு ஒளிபரப்பாக ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு தமிழருவி என்ற தலைப்பில் தான் படைத்த சங்கத் தமிழ் நூலில் இருந்து பாடல்களை எளிய கவிதை நடையில் முதலமைச்சர் கருணாநிதி வழங்கி வருகிறார்.அதன் ஒரு பகுதியாக இந்த வாரம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கவிதை மழை எனும் அவர்தம் கவிதை படைப்பில் இருந்து ஒருதலைக் காதல் என்ற தலைப்பில் தொடர் கவிதையின் நான்காம் பாகம்...