1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

பெ‌யி‌ண்ட‌ரி‌ன் மக‌‌ன்

பெ‌யி‌ண்ட‌ரி‌ன் மக‌‌ன்
webdunia photoWD
"ஆசிரியர்: திருக்குறளை எல்லாம் எழுதியது யார்?

மாணவன்: எங்க அப்பா சார்?

ஆசிரியர்: என்னடா இது. புதுசா சொல்றே! அவர் எங்கேடா இருக்கார்?

மாணவன்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துலே பெயிண்டரா இருக்கார் சார்."
About Writer
Webdunia