கேஸினோ ராயல் படத்துக்குப் பிறகு டேனியல் க்ரேக் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் இரண்டாவது படம் குவாண்டம் ஆஃப் சோலஸ்.