வக்கீலுக்கு படிக்கும் மாணவி தனது நியாயத்தை தட்டி கேட்கும் செயலுக்காக பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். இதற்காக அவர் நீதிமன்றத்தை நாடாமல் குற்றவாளிகளை தானே தண்டித்து தூக்கு மேடைக்கு செல்கிறார்.