webdunia photoWD பஞ்ச் வசனம் இல்லை, அரசியல் சிலேடைகள் இல்லை. அட, விஜயகாந்த் திருந்திவிட்டாரா என்று பார்த்தால், அதே பழைய கோட், துப்பாக்கியுடன் தனியாளாக வில்லன்களை பந்தாடுகிறார்.அயல்நாட்டு வில்லன்கள் உள்நாட்டு வில்லனின் துணையுடன் இந்திய திருநாட்டை நாசம் செய்ய முயல்கிறார்கள். வழக்கம்போல விஜயகாந்த் சம்மர் சால்ட் அடித்து நாட்டை காப்பாற்றுகிறார்.பழகிய கதையில் மாதேஷின் திடுக் திருப்ப திரைக்கதை சுவாரஸிய மேற்படுத்துகிறது.பட்டை போட்ட கல்லூரி மாணவனும், கல்லூரி மாணவியும் கொலை செய்யும்...