குடியரசு தினமான ஜான்வரி 26 மூன்று படங்கள் வெளியாகின்றன. 2014 இரண்டு ஹிட்களுடன் தொடங்கியிருக்கிறது. டப்பா படம் என்றுதான் தி இந்து உள்ளிட்ட பத்திரிகைகள் ஜில்லாவையும், வீரத்தையும் கழுவி ஊற்றின. ஆனால் அவர்களுக்கும் பொதுஜன ரசனைக்கும் நடுவே கிலோ மீட்டர் நீளம்.