100 கோடிக்கும் மேல் வசூலை கொடுத்த ரஜினி திரைப்படங்கள் - ஒரு பார்வை...
பேருந்து ஓட்டுனராக இருந்து பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி பல படங்களிலும் நடித்து ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறி வசூலை குவிக்கும் சூப்பர்ஸ்டாராக மாறியவர்தான் ரஜினிகாந்த்.
ரஜினி நடிப்பில் வெளியான 95 சதவீதங்கள் திரைப்படங்கள் வெற்றிதான். கடந்த 20 வருடங்களாத்தான் ரஜினியின் சில படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சறுக்கியது. ஆனாலும் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை ரஜினி தக்கவைத்துக் கொண்டு வருகிறார். அவரின் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 சூப்பர் ஹிட் அடித்து 800 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது. தமிழ் சினிமாவில் இதுவரை எந்த திரைப்படம் ஜெயிலர் 2 அளவுக்கு வசூலை பெற்றதில்லை.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த ரஜினி படங்களை பார்ப்போம்:
லிங்கா 135 கோடி, அண்ணாத்த 146 கோடி, சிவாஜி 153 கோடி, காலா 155 கோடி, தர்பார் 202 கோடி, பேட்டை 220 கோடி, வேட்டையன் 253 கோடி, எந்திரன் 293 கோடி, கபாலி 300 கோடி, கூலி 520 கோடி, ஜெயிலர் 610 கோடி, 2.0 - 691 கோடி, ஜெயிலர் 2 - 800 கோடி என ரஜினியின் படங்கள் வசூலை அள்ளியிருக்கிறது..