Daily Horoscope

2023- ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் எப்போது? வெளியான தகவல்

Written By Sinoj
Updated: புதன், 9 நவம்பர் 2022 (22:02 IST)
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 ஆம் தேதி கேரள மா நிலத்தில் உள்ள கொச்சியில் நடக்கும் என்று அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கோடை காலத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இதில், பல நாடுகளைச் சேர்ந்த  சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இதில் கலந்துகொண்டு விளையாடுவதால், இது மிகப்பெரிய அளவில் நடத்தப்படுகிறது.

எனவே. கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் ஆதரவு பெற்ற ஐபிஎல் போட்டியில் 2023  ஐபிஎல் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஏலம் எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 ஆம் தேதி கேரள மா நிலத்தில் உள்ள கொச்சியில் நடக்கும் என்றும், சென்னை கிங்ஸ், கொல்கத்தா ரைடர்ஸ், டெல்லி டெவில்ஸ் ராஜஸ்டர் உள்ளிட்ட அணிகள்  அனைத்தும் ரூ.95 கோடி செலவிட்டு வீரர்களை ஏலம் எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது,.

2022 ஆம் ஆண்டிற்காக ஏலத்தொகை ரூ.90 கோடியாக இருந்த நிலையில், இவ்வாண்டு ரூ.5 கோடி அதிகரித்துள்ளது.

Edited by Sinoj

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments