தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய வீரர்கள் அறிவிப்பு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டிசம்பர் 10 முதல் 21 வரை நடக்க உள்ள ஒருநாள் மற்றும் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளுக்கான அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் இனறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதில், கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ருதுராஜ், இஷான், ராகுல், ஜடேஜா, முகேஷ், சமி, பும்ரா, ப்ரஷிதி ஆகியோர் இடம்பெறுள்ளனர்.