Daily Horoscope
✕

டெஸ்ட் சாம்பியன்ஷிப்...இந்த அணி ஜெயிக்கும்? பிரபல வீரர் தகவல்

Written By Sinoj
Updated: வியாழன், 17 ஜூன் 2021 (21:09 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி வெல்ல வாய்ப்புள்ளதாக பிரபல வீரர் கூறியுள்ளார். இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த போட்டிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய அணி இங்கிலாந்து சென்றது என்பது தெரிந்ததே/ நாளை நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் பதினொரு வீரர்களுக்கான அணி வீரர் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் 11 வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, கில், புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் ஷர்மா, பும்ரா, ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில்,  அண்மையில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் விளையாடி தொடரை வென்று ஃபார்மில் உள்ள நியூசிலாந்து அணி முதன் முறையாக நாளை நடைபெறும் டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டியை வெல்ல வாய்ப்புள்ளது என முன்னாள் வீரரும் எம்பியுமான காம்பீர் தெ

எல்லாம் காட்டு

அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இஷான் கிஷான்.. இதற்கு முன் யார் யார்?

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments