திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 27 அக்டோபர் 2021 (15:30 IST)

டி-20 -உலக கோப்பை: வங்கதேசம் அணி பேட்டிங் தேர்வு

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்- போட்டியில் இன்று வங்கதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்- போட்டியில் இன்று வங்கதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.