திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 26 அக்டோபர் 2021 (21:46 IST)

’’சொன்னா புரியாது’’....விஜய் பட இயக்குநர் டுவீட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,  பிரபல இயக்குநர் மோகன் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய்யைப் புகழ்ந்து டுவீட் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் – ஹன்சிகா மோத்வானி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் வேலாயுதம். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.  இப்படம் வெற்றி பெற்றது.

இப்படம் வெளியாகி 10 ஆவதை ஒட்டி இன்று மோகன் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், சொன்னா புரியாத சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கள்லாம் எம்மேலயும் வச்ச பாசம் ❤️
Always Indebted for the love of dear @actorvijay and his ever loving fans