டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!
புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி மீதமிருக்கும் மூன்று போட்டிகளில் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பு என்பதால் இன்றைய போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும்.
இந்நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார்.
டெல்லி அணி ப்ளேயிங் லெவன்
ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட்(w/c), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்பாடின் நைப், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(w/c), ரியான் பராக், டோனோவன் ஃபெரீரா, ரோவ்மன் பவல், ஷுபம் துபே, ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்