Daily Horoscope
✕

ஆஸிக்கு திரும்பும் பேட் கம்மின்ஸ்… முக்கிய வீரர் தொடரிலிருந்து விலகல்- அடுத்தடுத்த அதிர்ச்சி!

Written By vinoth
Updated: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (08:37 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஹேசில்வுட் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்று, பரிதாபகரமான நிலையில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில் இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றால்தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும்.

இந்நிலையில் ஆஸி. அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக சிட்னிக்கு புறப்பட்டுள்ளார். அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்குள் இந்தியா திரும்பிவிடுவார் என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் தொடரில் இருந்து முழுவதும் காயம் காரணமாக விலக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

எல்லாம் காட்டு

மகளிர் பிரீமியர் லீக் 2027.. மினி ஏலத்திற்கு பின் 5 அணி வீராங்கனைகளின் முழு விவரங்கள்...

3 முறை தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரர் தற்கொலை.. விஷம் அருந்தியதால் பெரும் அதிர்ச்சி...

இந்தியா vs நியூசிலாந்து 3-வது டி20: 199 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா அதிரடி சேஸிங்..

2027 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் எப்போது? போட்டி அட்டவணை எப்போது ரிலீஸ்?

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக தான் விளையாட முடியாது.. பொல்லார்ட் கூறியதை உறுதி செய்த சிஎஸ்கே சி.இ.ஓ

அடுத்த கட்டுரையில்
Show comments