Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; மும்பை இந்தியன்ஸ் அணி சூப்பர் வெற்றி

Written By Sinoj
Updated: சனி, 21 மே 2022 (23:44 IST)
ஐபிஎல் 15 வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் மும்பைக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதியது.  இதில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

இதில், டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே தற்போது, டெல்லி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில்,3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்தது. பின், பிரித்வி ஷா 24 ரன்களும், வார்னர் 5 ரன்களும், ரிஷப் பன்ட் 43 ரன்களும்,  பவல் 43 ரன்களும், படேல் 19 ரன்களும் அடித்தனர்.  20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து, 160 ரன்களை வெற்றி மும்பை அணிக்கு வெற்றி இயக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த மும்பை அணியில்ம் கிஷான் 48 ரன் களும், ரோஹித் சர்மா 2 ரன் களும், பிரீவிஸ் 37 ரன்களும், வர்மா 21  ரன்களும், டேவிட் 34 ரன்களும், சிங்க் 13 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.  அதனால், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 

எல்லாம் காட்டு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்.. இந்திய அணி அறிவிப்பு.. மீண்டும் வருகிறார் ஜடேஜா...

வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை.. 16 வயதிற்குள் இதுவரை யாருமே செய்யாத சாதனை...!

இந்தியா - பிரேசில அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி.. விழாக்கோலம் ஆகும் கொல்கத்தா...

தோனி சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் அய்யர்.. அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்?

ஜிம்பாவேவுக்கு எதிரான முதல் டி20.. வைபவ் சூர்யவன்ஷி அதிரடியால் இந்தியா அபார வெற்றி...

அடுத்த கட்டுரையில்
Show comments