ஐபிஎல்-2023: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எளிய வெற்றி இலக்கு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
எனவே, இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில்,ராய் 10 ரன்னும், குர்பஸ் 18 ரன்னும், வெங்கடேஷ் ஐயர் 7 ரன்னும், ரானா 22 ரன்னும், ரஸல் 10 ரன்னும், ரிங்கு சிங் 1 ரன்னும் அடித்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 10 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சாஹல் 4 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தற்போது ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.