Daily Horoscope
✕

ஐபிஎல் 2022-; ராஜஸ்தானுக்கு 151 ரன்கள் வெற்றி இலக்கு

Written By Sinoj
Updated: வெள்ளி, 20 மே 2022 (21:28 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று 68வது லீக் போட்டி சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

இதில்,கான்வே 16 ரன்களும், மொயீன் அலி 93 ரன்களும்,  ராயுடு 3 ரன்களும், தோனி 26 ரன்களும் அடித்தனர்.

எனவே   5விக்கெட் இழப்பிற்கு  20 ஓவர்களில் 150 ரன்கள் அடித்து, ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது. 

எல்லாம் காட்டு

ஜோஸ் பட்லருக்கு தொடையில் அறுவை சிகிச்சை.. 2027 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவாரா?

வெற்றி பெற 421 ரன்கள்.. அதிகபட்ச சேஸிங் ரன்களை எட்டுமா தென்னாப்பிரிக்கா...

டெல்லியில் இருந்து அகமதாபாத்துக்கு கிரிக்கெட் போட்டி மாற்றமா? பிசிசிஐ விளக்கம்...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சதமடித்து அசத்தல்.. இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவாரா ஜடேஜா?

3-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.. அபிஷேக் ஷர்மா அதிரடி அரைசதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments