ஐபிஎல்-2022; கொல்கத்தா அணிக்கு 131 ரன்கள் இலக்கு
இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி , கொல்கத்தா அணிக்கு 113 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
இன்றைய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டன் ஜடேஜா தலைமையில் களமிறங்குகியது.
இதில், டாஸ் வென்ற கொல்கத்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச தேர்வு செய்தார். சென்னை கிங்ஸ் இன்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 132 ரங ன் கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
தோனி 38 பந்துகளுக்கு 50 ரன்களும், ஜடேஜா 28 பந்துகளுக்கு 26 ரன் களும் அடித்தனர்.