தோனி,ஜடேஜா, ருத்துவாஜ் கெய்க்வாட் ஆகிய வீரர்கள் ரீ -டெயின் !
நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
சென்னை அணியினருக்கு சமீபத்தில் நடந்த பாராட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில் சென்னை அணியினர் பெற்ற கோப்பை தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டது. அடுத்தாண்டு , தோனி சென்னை அணிக்கு விளையாடுவார் என சீனிவாசன் கூறினார்.
இந்நிலையில், சென்னை அணியின் தோனி,ஜடேஜா, ருத்துவாஜ் கெய்க்வாட் , மெயின் அலி உள்ளிட்ட வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவாகம் ரீ டெயின் செய்யப்போவதாக தகவல் வெளியாகிறது. அதாவது அடுத்த 3 ஸீசன்களுக்கு இவ்வீரர்களை தக்க வைக்க சென்னை அணி வீரர்களை ள்முடிவெடுத்துள்ளது.