Daily Horoscope
✕

ஐபிஎல்-2021; ’தல’ தோனியுடன் பயிற்சியில் ஈடுபடும் பிராவோ....

Written By sinoj
Updated: புதன், 22 செப்டம்பர் 2021 (23:33 IST)
நடப்பு ஐபிஎல் 14 வது சீசன் தொடர் ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.   விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் பிராவோ இருவரும் இணைந்து பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

சமீபத்தில் நடைபெற்ற சென்னை- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில்  சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.  

எல்லாம் காட்டு

பும்ரா அபார பந்துவீச்சு.. நியூசிலாந்து 70 ரன்களுக்கு 3 விக்கெட்.. அதன்பின் அதிரடி.. சதமடித்து அசத்திய வீரர்...

சில அத்தியாயங்கள் முடிவுக்கு வருவது நல்லது.. தோனி ஓய்வு குறித்து மனைவி சாக்சி..

தோனியின் ஐபிஎல் வாழ்க்கை முடிந்தது.. இனி சிஎஸ்கேவில் இல்லை.. அடுத்தது என்ன?

தோனியை சிஎஸ்கே விடுவிக்குமா? பயிற்சியாளராக மாறுகிறாரா? முடிவெடுக்க இன்று கடைசி நாள்...

2031ஆம் ஆண்டின் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் தான்.. கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்...

அடுத்த கட்டுரையில்
Show comments