Daily Horoscope
✕

15 வருஷத்தில் அஸ்வின், ஜடேஜா இல்லாத டெஸ்ட் போட்டி!. ஆப்கானிஸ்தானுடன் மோதும் இந்தியா!..

Updated: சனி, 6 ஜூன் 2026 (11:16 IST)
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் போட்டி இன்று காலை பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகரில் தொடங்கியுள்ளது. போடிக்கான டாஸ் போடப்பட்டு அதில் டாஸில் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது. எனவே, ஆப்கானிஸ்தான் அணி பந்து வீசி வருகிறது.
 
இந்திய அணி கடந்த கடந்த வருடம் தென்னாப்பிரிக்காவோடு விளையாடிய டெஸ்ட் போட்டியில் 0 - 2 கணக்கில் தோற்று கடும் விமர்சனத்தை சந்தித்த நிலையில் இந்த போட்டி முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதோடு, சொந்த மண்ணில் களமிறங்குவது இந்திய வீரர்களுக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
 
இன்று காலை 9:30 மணிக்கு இந்த டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்நிலையில் 2010 நவம்பர் மாதத்திற்கு பிறகு கடந்த 15 ஆண்டுகளில் இந்திய மண்ணில் நடந்த 69 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் அல்லது ஜடேஜா இருவரில் யாரேனும் ஒருவர் கண்டிப்பாக விளையாடுவார்கள். ஆனால் 15 ஆண்டுகளில் முதல்முறையாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் இருவரும் இல்லாமல் இந்திய இந்திய அணி விளையாடி வருகிறது.
About Author
பாலகிருஷ்ணன்

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments