Daily Horoscope

உலகக் கோப்பை தகுதி சுற்றின் சிறந்த அணியை அறிவித்த ஐசிசி!

Written By vinoth
Updated: செவ்வாய், 11 ஜூலை 2023 (09:27 IST)
சமீபத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடந்து முடிந்தன. இதில் பரபரப்பான சில போட்டிகள் நடந்து ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்தன. அதிர்ச்சியளிக்கும் விதமாக இரண்டு முறை உலகக் கோப்பை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி பரிதாபமாக தோல்விகளை சந்தித்து உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் உலகக்கோப்பை இரு அணிகளாக தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் விளையாடிய வீரர்களின் பங்களிப்பைக் கணக்கில் கொண்டு சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது.

ஐசிசி தகுதிச் சுற்றின் சிறந்த அணி
  1. பதும் நிசாங்கா – இலங்கை
  2. விக்ரம்ஜித் சிங் – நெதர்லாந்து
  3. பிரண்டன் மெக்முலன் – ஸ்காட்லாந்து
  4. சீன் வில்லியம்ஸ் – ஜிம்பாப்வே
  5. பாஸ் டி லீன் – நெதர்லாந்து
  6. சிக்கந்தர் ராசா – ஜிம்பாப்வே
  7. ஸ்காட் எட்வர்ட்ஸ் – நெதர்லாந்து(கேப்டன்)
  8. வனிந்து ஹசரங்கா – இலங்கை
  9. மகேஷ் தீக்சனா – இலங்கை
  10. கிறிஸ் சோல் – ஸ்காட்லாந்து
  11. ரிச்சர்ட் இங்கரவா – ஜிம்பாப்வே.
 

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments