1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 ஜூன் 2023 (12:17 IST)

ஐசிசி கிரிக்கெட் உலகக்க்கோப்பை தொடர்: வெளியானது அட்டவணை

இந்தியாவில் இந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடருக்கான அட்டவணை சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ஆ, தேதி தொடங்குகிறது/ முதல் புள்ளி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. 
 
மேலும் இந்தியாவுக்கு அக்டோபர் 8ஆம் தேதி முதல் போட்டி நடைபெற உள்ளது என்பதும் இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதவுள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது. 
 
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரை இறுதி நவம்பர் 15ஆம் தேதியும் இரண்டாவது அரையிறுதி நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

 
Edited by Siva