செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (14:01 IST)

IND vs ENG: டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!

சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி. 

 
இந்திய அணி பாலோ ஆன் ஆனாலும் இங்கிலாந்து அணியே தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸ் போல இல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணியை 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியுள்ளது. 
 
420 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி.