Daily Horoscope
✕

தோனி வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு…

Written By sinoj
Updated: புதன், 25 ஆகஸ்ட் 2021 (16:48 IST)
ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பில் நிகழ்சி நடத்துவதாகக் கூறி ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு எம்.எஸ்.தோனி தொடர்ந்த வழக்கை மேலும் 2 நாட்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

இந்நிலையில், ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறி பரப்பி நிகழ்ச்சி பரப்பியதற்காக ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு தோனி ஒரு வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில் இதை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஐபிஎல் போட்டிகள் விரைவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கவுள்ளது, தோனி தலைமையிலான சென்னை கிங்ஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

வாஷிங்டன் சுந்தருக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments