வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (16:12 IST)

’’ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு....’’ ஐசிசிக்கு பிசிசிஐ ஆதவு

2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்ப்பதற்காகன் ஐசிசியின் முயற்சிக்கு பிசிசை ஆதரவு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் கிரிக்கெட் போட்டிகு என  உலகக்கோப்பை போன்ற தனித் தனித் தொடர்களே உள்ளநிலையில்,  ஒலிம்பிக் போன்ற விளையாட்டில் அது இன்னும் சேர்க்கப்படவில்லை.

எனவே, வரும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்ப்பதற்காகன் ஐசிசியின் முயற்சிக்கு பிசிசை ஆதரவு தெரிவித்துள்ளது.

இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியைச் சேர்ப்பதன் மூலம் கிரிக்கெட் போட்டி உலக அளவில் அனைவரது கவனத்தையும் பரவலாகப் பெரும் என்பது குறிப்பிடத்தக்கது