வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 26 மே 2022 (21:54 IST)

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி....

indian hockey
ஆசிய கோப்பை ஹாக்கி  தொடரின் குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தோனேசியாவை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.

11 வது ஆசிய கோப்பை ஆக்கி  போட்டியில் இந்தோனேஷியா தலை நகர் ஜகார்த்தாவில்  நடந்து வருகிறது, இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி இந்தோனேஷியாவை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.